Saturday, April 18, 2015

கவிதை

ஏதேதோ வார்த்தைகளை உச்சரித்து
என்னை உன் வாசலிலிருந்து விரட்ட முற்படுகிறாய்
மெல்லிய புன்னகை,
மிதமிஞ்சிய உற்சாகம் அல்லது
வெறித்த பார்வைகளை வீசியும்
என்னை விரட்டிவிடத் துணிகிறாய்
நீ அறிந்தும் அறியாத ஏதாவது ஒரு தருணத்தில்
உன்னை அழைத்துச் செல்ல வருவேன் –

உனக்கு விருப்பமில்லை என்றாலும் கூட...

No comments:

Post a Comment

மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...